எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா நேற்று எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்து கொண்ட இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் எதிர்க்கட்சி அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
16 January, 2018
எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Author Details
S.M.Mufaris
No comments:
Post a Comment