பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் தேசிய வைபவம் - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

16 January, 2018

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் தேசிய வைபவம்

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் தேசிய வைபவம் கொழும்பு இசிப்பத்தன வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் இராஜாங்க அமைச்சர் வீ.இராதா கிருஷ்ணன் ஆகியோர் விசேடஅதிதிகளாகக் கலந்து கொண்டு மாணவர்களைப் பதிவு செய்வதை படத்தில் காணலாம்

No comments:

Post a Comment

Post Top Ad