புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள் - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

24 December, 2017

புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள்

Image result for free wifi internet
நாட்டில் புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் இரண்டு இலட்சத்து 45 பேர் இணைய சேவையை பெற்றுக் கொள்கிறனர்.

இணையத்தை பயன்படுத்தி அன்றாட வாழ்வின் செயற்பாடுகளை இலகுவாக மேற்கொள்ளும் முயற்சியின் ஓர் அங்கமாக பொது இடங்களில் WiFi வசதிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad