இந்த சிட்டியில் மட்டும் இவ்வளவு ரூபாய் வசூலா? வேலைக்காரன் அப்டேட் - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

24 December, 2017

இந்த சிட்டியில் மட்டும் இவ்வளவு ரூபாய் வசூலா? வேலைக்காரன் அப்டேட்

Image result for velaikaran
சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள வேலைக்காரன் வெளியாகிவிட்டது. சிவா அவரின் முந்தைய படங்களை போல இல்லாமல் இப்படத்தில் வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறார்.
பக்கம் பக்கமாக கருத்துக்கள் பேசுவது சற்று சலிப்பை ஏற்படுத்தியிருப்பது போல இருந்தாலும் அவரின் ரசிகர்கள் படத்தை வரவேற்றுள்ளனர். படம் நல்ல வசூலில் தான் போய்க்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் முதல் நாள் ரூ 89 லட்சமும், இரண்டாம் நாள் ரூ 92 லட்சமும் வசூலித்துள்ளது. மேலும் விடுமுறை நாட்கள் என்பதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என்கிறார் அவர்.

No comments:

Post a Comment

Post Top Ad