முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம் - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

24 December, 2017

முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்

Image result for re entry vijayakanth
விஜயகாந்த் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கே போட்டியாக இருந்தவர். ஆனால், இவரின் அரசியல் பயணத்தால் சினிமாவில் இருந்து முழுவதும் விலகும் நிலை உருவாகியது.  சினிமா பிரச்சனைகளில் கூட அதாவது நடிகர் சங்க தேர்தலில் கூட இவர் பெரிதும் தலைக்காட்டவில்லை, இந்நிலையில் இவரின் மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மதுரவீரன்.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட வெங்கட்பிரபு ‘நேரம் சரியாக அமைந்தால் விஜயகாந்த் சார் மற்றும் சண்முகபாண்டியன் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்குவேன்’ என்று கூற ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad