ரம்யா சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர். இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றி சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் டீம் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு இவர் கிழிந்த ஜீன்ஸ்(பேஷன்) ஒன்றை அணிந்து வந்தார், அப்போது எப்போதும் போன் செய்து பிரபலங்களை கலாய்க்கு தீனா போன் செய்தார்.
அவர் போன் செய்து ’படத்தின் டைட்டில் வேலைக்காரன் என்பதால் தொகுப்பாளராக வேலைக்காரியையே கூட்டி வந்துவிட்டீர்களா?’ என்று கிண்டல் செய்ய அரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது.
இதை தொடர்ந்து ரோபோ ஷங்கரும், சிவகார்த்திகேயனும் கூட அவர் அணிந்து வந்த ஜீன்ஸை சுட்டிக்காட்டி சிரித்தனர். இதனால் ரம்யா கொஞ்சம் தரமசங்கடமாகவே காணப்பட்டார்.

No comments:
Post a Comment