சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் டைகர் ஜிந்தாகி படம் திரைக்கு வந்தது. இவரின் கடைசிப்படமான டியூப்லைட் பெரும் தோல்வியை சந்தித்தது.
இதனால் சோகத்தில் இருந்த சல்மான் ரசிகர்களுக்கு விருந்தாக டைகர் ஜிந்தாகி படம் திரைக்கு வந்து வெற்றி நடைப்போடுகின்றது.
இந்நிலையில் இரண்டு நாள் முடிவில் டைகர் ஜிந்தாகி இந்தியாவில் மட்டுமே ரூ 68 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், உலகம் முழுவதும் இரண்டே நாட்களில் ரூ 100 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளதாம்.

No comments:
Post a Comment