நடிகர் சந்தானம் நடித்துள்ள சக்கப் போடு போடு ராஜா படம் நேற்று வெளியாகி சுமாரான ரெஸ்பான்ஸை பெற்றுவருகிறது.
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்கு அரசியலில் ஆதரவு அளிப்பீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு ”அவர்கள் அரசியலுக்கு வந்தபிறகு ஆதரவளிப்பது பற்றி முடிவெடுப்பேன்” என சந்தானம் பதிலளித்துள்ளார்.
No comments:
Post a Comment