நாடு பூராகவும் உள்ள சிறுநீரக நோயாளர்கள் பற்றிய தொகை மதிப்பை மேற்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தொகை மதிப்பு இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டிருப்பதாக தேசிய சிறுநீரக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்தார்.
இந்தத் தொகை மதிப்பின் மூலம் சிறுநீரக நோயாளர்களுக்கான சேவைகளை விரிவாக மேற்கொள்ள முடியும் என்றும் தேசிய சிறுநீரக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டொக்டர் ரத்னசிறி ஹேவகே கூறினார்.
No comments:
Post a Comment