மொரகஹந்தை நீர் விநியோக தேசிய சம்பிருதாய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நீரை நீர்த்தேக்கத்திற்குள் உள்வாங்கும் வைபவம் ஜனாதிபதி எதிர்வரும் 8ஆம் திகதி காலை 11.00 மணிக்கு மொரகஹந்தை நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் இடம்பெறவுள்ளது.
வடக்கு, வடமத்தி, வடமேல் விவசாய மேம்பாட்டிற்கு நேரடியாக பங்களிப்பு செய்வதுடன் 25 மெஹாவோட்ஸ் மின்சாரத்தை தேசிய மின்வலைப்பின்னலுக்கு ஒன்றிணைக்ககூடியதாக இந்த மொரகஹந்தை நீர் விநியோகத்திட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment