அதனால் ஐதேகவுக்கு எந்த நஸ்டமும் இல்லை! - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

06 January, 2018

அதனால் ஐதேகவுக்கு எந்த நஸ்டமும் இல்லை!

அதனால் ஐதேகவுக்கு எந்த நஸ்டமும் இல்லை!

பிணை முறி மோசடி சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு நஸ்டமும் இல்லை என, அமைச்சர் பி ஹெரிசன் தெரிவித்துள்ளார். 

மேலும், எதிர்வரும் தேர்தலுக்காக அக் கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அனுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஹெரிசன் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad