மிரட்டப்பட்ட பாகுபலி-2, அடுத்த அஜித் தான் டார்க்கெட்- அதிர்ச்சி தகவல்கள் - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

24 December, 2017

மிரட்டப்பட்ட பாகுபலி-2, அடுத்த அஜித் தான் டார்க்கெட்- அதிர்ச்சி தகவல்கள்

Image result for ajith
தமிழ் சினிமா தற்போதெல்லாம் மிகவும் மோசமான நிலையை நோக்கி தான் செல்கின்றது. இந்நிலையில் நேற்று ஞானவேல்ராஜா மிகப்பெரும் குண்டை தூக்கி போட்டார்.
ஞானவேல்ராஜா தற்போது காஞ்சிவரம், சென்னை பகுதிகளின் விநியோகஸ்தர்கள் தேர்தலில் ஞானவேல்ராஜா நிற்கின்றார்.
அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசுகையில் ‘பாகுபலி-2 தமிழக உரியமையை முதலில் அட்வான்ஸ் கொடுத்து வாங்கியது ஆஸ்கர் பிலிம்ஸ் தான்.
ஆனால், அன்பு என்பவரால் மிரட்டப்பட்டு ஆஸ்கர் பிலிம்ஸிடம் இருந்து அந்த உரிமையை பரித்துள்ளார்கள், இதனால், அன்புவிற்கு ரூ 24 கோடி வரை கிடைத்தது.
இன்று பாகுபலி-2, அதேபோல் நாளை அஜித் சார் தான், ஆம், விவேகம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ரிலிஸ் ஆகிவிட்டது.
ஆனால், விசுவாசம் படத்திற்கு இந்த கும்பல் கண்டிப்பாக பெரிய பிரச்சனை செய்யும்’ என்று ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad