பின்னவல யானைகள் சரணாலய வருமானம் அதிகரிப்பு - Phoenix 24 News

Breaking

Post Top Ad

PropellerAds

Post Top Ad

05 January, 2018

பின்னவல யானைகள் சரணாலய வருமானம் அதிகரிப்பு

பின்னவல யானைகள் சரணாலய வருமானம் அதிகரிப்பு
பின்னவல யானைகள் சரணாலயத்திற்கான வருமானம் கடந்த டிசம்பர் மாதம் பெருமளவில் அதிகரித்துள்ளது.
6 கோடி 80 இலட்சம் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது.

பின்னவல யானைகள் சரணாலய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக இங்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad