மட்டக்களப்பு - புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மேலும் சில சிறுவர்களுடன் நீராடச் சென்ற போதே அவர் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, காணாமல் போனவர் ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த 15 வயதான ஒருவராகும்.
இவரைத் தேடும் பணிகளை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment